தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.
கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக
— திருக்குறள்
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்…
— மகாகவி சுப்ரமணிய பாரதி